- மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண் கிருமிகள் வாழ்கின்றன.
- புற்றுநோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் சுறாமீன்.
- நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்து விடும் ஒரே மீன் சுறாமீன்.
- தயிராக மாற்ற முடியாத ஒரே பால் ஒட்டகப் பால்.
- ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஓர் உயிரினம் கங்காரு எலி.
- பின்புறமாக மரம் ஏறும் விலங்கு கரடி.
- சீனாவில் ஒரு மனிதனின் பிறந்த நாள் அவன் தாய் வயிற்றுக் கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
- ஆக்டோபஸுக்கு மூன்று இதயங்கள் இருக்கும். அதன் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
- சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆம் ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளைக் கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
- துருவக் கரடிகள் அனைத்துமே இடது கைப் பழக்கம் உடையவை.
- முற்காலத்தில் அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிந்த அவர்களின் பணியாட்களையும் கொன்று பிரமிட்டுக்குள் புதைத்து விடுவார்கள்.
- நாம் சில வருடங்களுக்கு முன் கட்டிய பள்ளிக் கூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க... ஷிஹூவாங் டி என்பவரின் ஆட்சிக் காலத்தில் சீனப் பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது. இன்றும் நிலையாக இருக்கிறது.
- தாய்வான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
- காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம். ஆனால் அதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால் தான் சிங்கம் கர்ஜிக்கும். மிகச் சிறிய இதயம் கொண்ட விலங்கு இதுவாகும்.
- தன் காதை (Ear) நாக்கால் தொடக் கூடிய ஒரே விலங்கு ஒட்டகம்.
- பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.
- வேடர்கள் விலங்குகளை வேட்டையாடச் செல்லும் போது காற்று வீசும் திசையில் செல்வதில்லை. ஏனெனில் விலங்குகள் மோப்பம் பிடித்து அறிந்து தப்பிச் சென்று விடும்.
Tags:
Tamil WriteUps